இன்றைய (30 நவம்பர் 2024) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
உங்களிடம் காணப்படும் முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரிஷபம் (Taurus)(Risabam)
முன்னேற்றகரமான நாளாக இருக்கும். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும்.

மிதுனம் (Gemini)(Mithunam)
பதட்டமும் கவலையும் காணப்படும். பணிகள் அதிகமாக காணப்படலாம்.

திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவம் https://astrologytamil.in/thiruchanur-karthigai-brahmotsavam/

கடகம் (Cancer)(Kadagam)
இழப்புகள்நேரா வண்ணம் கவனித்து செயலாற்ற வேண்டும். அதிக பொறுப்புகள் காரணமாக பணம் அதிக அளவில் செலவாகும்.

சிம்மம் (Leo)(Simmam)
ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும்.

கன்னி (Virgin)(Kanni)
மிகுந்த எச்சரிக்கையும் சிறந்த திட்டமிடலும் தேவை. பண வரவு குறைந்து காணப்படும்.

துலாம் (Libra)(Thulam)
சில ஏமாற்றங்களை சந்திக்க நேரலாம். இன்று மகிழ்சிகரமாக இருக்காது.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
இறை வழிபாடு மேற்கொள்வது சிறந்தது. கூடுதல் செலவுகளை சந்திக்க நேரும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
பணியில் வளர்ச்சியைக் காண்பீர்கள் ஆற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள்.

மகரம் (Capricorn)(Magaram)
தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

மீனம் (Pisces)(Meenam)
மனதில் காணப்படும் குழப்பம் காரணமாக பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும்.

சந்திராஷ்டமம் : ரேவதி நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago