today-rasi-balan
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
இலக்குகளை முடிப்பதற்கு போதிய அவகாசம் கிடைக்கும். இன்று அதிர்ஷ்டம் காணப்படும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள். இருவருக்கும் இடையே புரிந்துணர்வு குறைந்து காணப்படும்.
மிதுனம் (Gemini)(Mithunam
கடின முயற்சி மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். உங்கள் பணிக்கு நல்ல பெயர் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடகம் (Cancer)(Kadagam)
பணிகளை எளிதாக முடிக்கலாம். உங்களிடம் குறைந்த அளவு பணமே காணப்படும்.
சிம்மம் (Leo)(Simmam)
நீங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பீர்கள். ஊக்கத்தொகiயும் சலுகையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கன்னி (Virgin)(Kanni)
நீங்கள் தன்னம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். பணிகள் மும்மரமாக காணப்படும்.
துலாம் (Libra)(Thulam)
முயற்சி தான் உங்களுக்கு புகழை பெற்றுத் தரும். நுண் உணர்வு மேலோங்கி காணப்படும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மனக் குழப்பம் காணப்படும்.
தனுசு (Sagittarius)(Thanusu)
மனக் குழப்பம் காணப்படும். தேவையற்ற வாக்குவாதங்கள் எழலாம்.
மகரம் (Capricorn)(Magaram)
திறமைகளை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் காணப்படும். மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
கும்பம் (Aquarius)(Kumbam)
சிறப்பாக இருப்பதைக் காண்பீர்கள். பணியில் வளர்ச்சி ஏற்படுத்துவீர்கள்.
மீனம் (Pisces)(Meenam)
முடிவுகளில் கவனம் தேவை. சில விஷயங்களுக்கு பணம் செலவு செய்ய நேரும்.
சந்திராஷ்டமம் : விசாகம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…