இன்றைய ராசி பலன்கள் 23.07.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
ஆன்மீக ஈடுபாடு மனஆறுதல் அளிக்கும்.உங்கள் முயற்சிக்கும் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
துணையுடன் பிரச்சினை காணப்படும்.செலவுகள் அதிகமாக இருக்கும்.

மிதுனம் (Gemini)(Mithunam)
தினசரி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இயலாது. துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.

கடகம் (Cancer)(Kadagam)
உங்களிடம் நேர்மறை எண்ணம் காணப்படும். துணையிடம் அன்பாக இருப்பீர்கள்.

கந்தன் மகிமை ஆடி கிருத்திகை https://astrologytamil.in/kandan-magimai-and-kritika/

சிம்மம் (Leo)(Simmam)
கடினமான பணிகளை எளிதாக ஆற்றுவீர்கள்.கூடுதல் பண வரவு காணப்படும்.

கன்னி (Virgin)(Kanni)
பணிகள் காரணமாக நேரம் அதிகம் செலவாகும். அதிக செலவுகள் காணப்படும்.

துலாம் (Libra)(Thulam)
பொறுப்புகளை நிர்வகிப்பது கடினமாக இருக்கும். அஜீரணக் கோளாறு காணப்படும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
உங்களுக்கு மிகவும் வெற்றிகரமான நாள்.மனதில் அமைதி நிலவும்.அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். தவறானமுதலீடுகளால் நஷ்டம் ஏற்படும்.

மகரம் (Capricorn)(Magaram)
செயல்களில் மந்த நிலை காணப்படும்.துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

திருச்செந்தூர் பௌர்ணமி பலன்கள் https://astrologytamil.in/tiruchendur-full-moon-benefits/

கும்பம் (Aquarius)(Kumbam)
பதட்டமான நாளாக இருக்கும்.பண நஷ்டத்திற்கான வாய்ப்பு உள்ளது.

மீனம் (Pisces)(Meenam)
ஆற்றல் நிறைந்து காணப்படும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago