இன்றைய ராசி பலன்கள் 22.07.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்களைப் பெறுவீர்கள்.நற்பலன் காணும் அதிர்ஷ்டமான நேரம்.

ரிஷபம் (Taurus)(Risabam)
சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம்.பணம் செலவு செய்ய நேரலாம்.

மிதுனம் (Gemini)(Mithunam)
சூழ்நிலையை புத்திசாலித் தனமாக கையாள வேண்டும்.தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.

கடகம் (Cancer)(Kadagam)
செயல்திறனில் சிறந்த வளர்ச்சி காணப்படும். பயனுள்ள சொத்தை வாங்குவீர்கள்.

கந்தன் மகிமை ஆடி கிருத்திகை https://astrologytamil.in/kandan-magimai-and-kritika/

சிம்மம் (Leo)(Simmam)
சாதகமான பலன்கள் கிடைக்காது. மன உறுதியுடனும் செயலாற்ற வேண்டியது அவசியம்.

கன்னி (Virgin)(Kanni)
கடினமாக உழைப்பீர்கள். பணியில் மந்தத் தன்மை காணப்படும்.

துலாம் (Libra)(Thulam)
இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும்.துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
இலக்குகளை அடைய புத்திசாலித்தனமாக முயல்வீர்கள். பண வரவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
பதட்டமான சூழ்நிலை காணப்படும்.துணையுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும்.

மகரம் (Capricorn)(Magaram)
நீங்கள் பிறருடன் பழகும் போது கவனமாகப் பழக வேண்டும்.உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பீர்கள்.

நோம்பு கயிறு மகிமைகள் https://astrologytamil.in/glories-of-fasting-rope/

கும்பம் (Aquarius)(Kumbam)
செலவுகளை கட்டுபடுத்த வேண்டும்.சவால்களை சந்திக்க நீங்கள் அமைதியாக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்

மீனம் (Pisces)(Meenam)
வளர்ச்சி காண்பதற்கு மிகவும் உகந்த நாள்.பயனுள்ள நோக்கங்களுக்காக செலவு செய்வீர்கள்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago