இன்றைய ராசி பலன்கள் 21.07.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)

  • கடின உழைப்பின் மூலமே பணியில் வெற்றி பெற முடியும். உங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள்.

ரிஷபம் (Taurus)(Risabam)

  • சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.அதிக பணம் செலவு செய்ய நேரும்.

ஆடி மாத ராசி பலன்கள் 2024 https://astrologytamil.in/aadi-month-zodiac-benefits/

மிதுனம் (Gemini)(Mithunam)

  • பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள்.

கடகம் (Cancer)(Kadagam)

  • முயற்சிகள் நல்ல பலனளிக்கும்.ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

சிம்மம் (Leo)(Simmam)

  • சம்பாதித்த பணத்தை சொத்தாக மாற்றிக் கொள்வீர்கள்.ஆரோக்கிய சிறப்பாக இருக்கும்.

கன்னி (Virgin)(Kanni)

  • துணையிடம் பேசுவதில் தயக்கம் காணப்படும்.வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும்.

துலாம் (Libra)(Thulam)

  • துணையிடம் குறைந்த அளவு திருப்தி உணர்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)

  • கையிலிருக்கும் பணம் திருப்திகரமாக இருக்கும்.உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.

ஸ்ரீ லட்சுமி தேவிக்கு ஆடிப்பூரம் https://astrologytamil.in/adipuram-for-goddess-shri-lakshmi/

தனுசு (Sagittarius)(Thanusu)

  • நேர்மறையான கண்ணோட்டம் வெற்றி பெற உதவும். பணம் செலவு செய்வீர்கள்.சவாலான சூழ்நிலையில் வெற்றி பெற உதவும்.

மகரம் (Capricorn)(Magaram)

  • பணிகளை கவனமாக திட்டமிட வேண்டும்.ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கும்பம் (Aquarius)(Kumbam)

  • துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம் (Pisces)(Meenam)

  • வெற்றி காண்பதற்கு சிறந்த நாள்.துணையுடன் சிறப்பாக நேரத்தை கொண்டாடி மகிழ்வீர்கள்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago