இன்றைய (16 டிசம்பர் 2024) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
உங்கள் மனதில் அவநம்பிக்கையான உணர்வுகள் தோன்றும். ஆவேசமான மன நிலையில் காணப்படுவீர்கள்.

ரிஷபம் (Taurus)(Risabam)
உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம். துணையுடன் இனிமையாகப் பேசி இன்றைய நாளை சந்தோஷமாக கழிப்பீர்கள்.

இராமாயணம் கூறும் நட்பின் மகத்துவம் https://astrologytamil.in/the-greatness-of-friendship-as-told-in-the-ramayana/

மிதுனம் (Gemini)(Mithunam)
அதிர்ஷ்டம் குறைவாக காணப்படும். குடும்ப பொறுப்புகள் காரணமாக இன்று அதிகமாக செலவு செய்ய நேரும்.

கடகம் (Cancer)(Kadagam)
முக்கிய முடிவுகள் எடுக்க இயலாத நிலை இருக்கும். உங்கள் துணையுடன் அமைதியாக கட்டுப்பாட்டுடன் பழகுங்கள்.

சிம்மம் (Leo)(Simmam)
முக்கிய முடிவு எடுக்க உங்கள் துணை உங்களுக்கு வழி காட்டுவார். பணவரவு அதிகமாக இருக்கும்.

கன்னி (Virgin)(Kanni)
உங்களுக்கு முன்னேற்றம் எளிதில் கிடைக்கும். துணையிடம் மனம் திறந்து பேசுவீர்கள்.

துலாம் (Libra)(Thulam)
சிறிய முயற்சியின் மூலம் பெரிய வெற்றி காண்பீர்கள். சீரான ஆரோக்கியம் காணப்படும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
பணிகளை சமாளிப்பது கடினமாக காண்பீர்கள். பணத்தை கையாள்வது கடினமாக இருக்கும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
சகபணியாளர்களுடனான உங்கள் தொடர்பாடல் நற்பலன்களை அளிக்காது. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
.
மகரம் (Capricorn)(Magaram)
பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். பண வரவு அதிகமாக காணப்படும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
இலட்சியங்களை அடைவதற்கு உகந்த நாள். பணம் மிகுதியாக காணப்படும்.

மீனம் (Pisces)(Meenam)
அதிகமாக பணியாற்ற வேண்டியிருக்கும். பண இழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளது.

சந்திராஷ்டமம் : விசாகம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago