இன்றைய (05 மே 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
செய்யும் பணியில் அறிவாற்றல் பெறுவதன் மூலம் நன்மை விளையும். இன்று உங்களுக்கு நன்மை அளிக்கும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
பிரார்த்தனை சிறந்த பலனளிக்கும். சில குழப்பங்கள் காணப்படும்.
மிதுனம் (Gemini)(Mithunam)
வளர்ச்சி தரும் பயனுள்ள செயல்களில் பங்கு கொள்ளுங்கள். மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
கடகம் (Cancer)(Kadagam)
அனைத்து முயற்சிகளும் வெற்றியை பெற்றுத் தரும். சாதகமான நிதிநிலை காணப்படும்.
சிம்மம் (Leo)(Simmam)
தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக பணியாற்றவும். வளர்ச்சி மற்றும் முன்னேறற்றம் குறித்த கவலை காணப்படும்.
கன்னி (Virgin)(Kanni)
பணியில் வெற்றி பெறுவீர்கள். வரவுடன் செலவும் இணைந்து காணப்படும்.
துலாம் (Libra)(Thulam)
தேவை அறிந்து அமைதியாக செயல்படுங்கள். பெரியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
கடின உழைப்பை நம்புங்கள். தன்னம்பிக்கை மற்றும் உறுதி மூலம் தடைகளை சமாளிப்பீர்கள்.
தனுசு (Sagittarius)(Thanusu)
சூழல் மகிழ்ச்சிகரமாக காணப்படாது .வேறுபாட்டை களைந்து மகிழ்ச்சியை பராமரிக்கவும்.
சூரிய பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது https://astrologytamil.in/due-to-the-transit-of-the-sun-some-zodiac-signs-are-going-to-get-lucky/
மகரம் (Capricorn)(Magaram)
மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும். பணிகளை விரும்பிச் செய்வீர்கள்.
கும்பம் (Aquarius)(Kumbam)
பதட்டத்தைக் குறைத்து வெற்றிக்கு வழிகாட்டும்.சிறப்பாக எதையும் ஆற்ற இயலாது.
மீனம் (Pisces)(Meenam)
பணிகளை எளிதாக ஆற்றுவீர்கள். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.
சந்திராஷ்டமம் : பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…