இன்றைய ராசி பலன்கள் 16-07-2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)
பதட்டமான சூழ்நிலை காணப்படும். பணியிடச் சூழல் தவறுகள் நேரலாம்.

ரிஷபம் (Taurus)
எதிர்பாராத நன்மைகள் நடக்கும். சமயோசித புத்தி மூலம் வெற்றி காண்பீர்கள்.

மிதுனம் (Gemini)
இலக்குகளில் வெற்றி பெறுவதற்கு உகந்த நாள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம் (Cancer)
தேவைகளை பூர்த்தி செய்ய சிறய அளவில் கடன் வாங்குவீர்கள்.அமைதியின்மையும் பாதுகாப்பின்மை உணர்வும் காணப்படும்.

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் https://astrologytamil.in/the-greatness-of-brahma-mugurtha/

சிம்மம் (Leo)
இன்று உணர்ச்சிவசப்பட தன்னம்பிக்கை இழக்க நேரிடும்.பணம் கரையும்.

கன்னி (Virgin)
சாதகமான பலன்கள் கிடைக்கும்.செயல் திறனுக்கு பாராட்டு கிடைக்கும்.

துலாம் (Libra)
வெற்றி பெறுவதற்கு திட்டமிட வேண்டியது அவசியம். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படும்.

விருச்சிகம் (Scorpio)
கவனமின்மை காரணமாக பண இழப்பு நேரலாம்.பணியில் திருப்தி குறைந்து காணப்படும்.

தனுசு (Sagittarius)
செலவுகளை சமாளிப்பது கடினமாக உணர்வீர்கள். செலவுகளை சமாளிப்பது கடினமாக உணர்வீர்கள்.

மகரம் (Sagittarius)
முடிவுகள் வெற்றிக்கு வழி வகுக்கும். கடின உழைப்பிற்காக இன்று கூடுதல் பண வரவு காணப்படும்.

ஆனி மாத ராசி பலன்கள் https://astrologytamil.in/ani-month-zodiac-benefits/

கும்பம் (Aquarius)
அபாரமான நாள். வங்கியிருப்பு அதிகரிக்கும்.வங்கியிருப்பு அதிகரிக்கும்

மீனம் (Pisces)
கவலையுடன் காணப்படுவீர்கள். வளர்ச்சியில் தாமதங்கள் காணப்படும்.பண வரவு குறைந்து காணப்படும்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago