இன்றைய (05 மே 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
பொறுப்புகள் அதிகமாக காணப்படும். சிறிய பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரும்
ரிஷபம் (Taurus)(Risabam)
உங்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு காணப்படுகின்றது.
மிதுனம் (Gemini)(Mithunam)
இன்று பணத்தை இழக்க நேரலாம். சிறிய அளவில் வலிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம் (Cancer)(Kadagam)
சௌகரியமான நாள். துணையுடன் அன்பு வயப்பட்ட நிலையில் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
சிம்மம் (Leo)(Simmam)
சூழ்நிலை உகந்ததாக இருக்காது. புத்தியின் காரணமாக உங்கள் துணையிடம் நல்லுறவைப்பேணி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
கன்னி (Virgin)(Kanni)
மகிழ்ச்சியாகவும் ஆற்றலுடனும் இருப்பது உங்களுக்கு நல்லது. உறவினர்களுக்காகவும் பணத்தை செலவு செய்வீர்கள்.
துலாம் (Libra)(Thulam)
உங்கள் நலனை மேம்படுத்த வழிகாட்டும். நிதிநிலைமை ஆரோக்கியமாக காணப்படாது.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
மிகவும் துடிப்பான நாள் இன்று. நிதிநிலைமை சிறப்பாக காணப்படும்.
தனுசு (Sagittarius)(Thanusu)
சூழல் சவாலானதாக இருக்கும். ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும்.
.
மகரம் (Capricorn)(Magaram)
பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் தடைகளை சந்திக்க நேரலாம். நிதிநிலைமை உங்களுக்கு திருப்தி அளிக்காது.
கும்பம் (Aquarius)(Kumbam)
மிதமான பலன்களே கிடைக்கும் நாள். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
மீனம் (Pisces)(Meenam)
அதிகமான பணம் காணப்படும். பணியாற்றும் விதமும் உங்கள் தொடர்பாடலும் மகிழ்ச்சி தரும் வகையில் காணப்படும்.
சந்திராஷ்டமம் : சித்திரை நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…