இன்றைய (11 டிசம்பர் 2024) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும். பண வரவு அதிகமாக காணப்படும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
சமநோக்கு நாளாக அமையும். திறமைக்கு மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கும்.

அயோத்தியில் நடைபெற்ற மாபெரும் யாகம் https://astrologytamil.in/the-great-sacrifice-held-in-ayodhya/

மிதுனம் (Gemini)(Mithunam)
சமநிலை உணர்வு காணப்படும். பணிகளை தரமாக முடித்து தருவீர்கள்.

கடகம் (Cancer)(Kadagam)
உங்கள் நேர்மையான அணுகுமுறை சாதகமான பலன்களைத் தரும். அதிர்ஷ்டகரமான நிதிநிலை காணப்படுகின்றது.

சிம்மம் (Leo)(Simmam)
வெற்றிபெற தொடர் முயற்சி எடுக்க வேண்டும். பணிகளை நீங்கள் எளிதில் ஆற்ற இயலாது.

கன்னி (Virgin)(Kanni)
சிறந்த பலன்கள் காண எதையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். பணியில் தவறுகள் நேரலாம்.

துலாம் (Libra)(Thulam)
சில தடைகளை நீங்கள் சந்திப்பீர்கள். மகிழ்ச்சியை பராமரிக்கும் வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
எதிர்பாராத நன்மைகள் ஏற்பட்டு சிறப்பான நாளாக அமையும்.மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள்.

தனுசு (Sagittarius)(Thanusu)
பணிகளை முடிக்க இயலாது. பண அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்பு குறைவு.
.
மகரம் (Capricorn)(Magaram)
சாதகமான பலன்கள் கிடைக்கும். பணபுழக்கம் தேவையைவிட அதிகமாக காணப்படும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
வாக்குவாதம் செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள். கடின உழைப்பால் அவற்றை நீங்கள் நிஜமாக்க வேண்டும்.

மீனம் (Pisces)(Meenam)
ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் நாட்களின் தொடக்கம் அமோகமாக இருக்கும்.

சந்திராஷ்டமம் : பூரம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago