இன்றைய ராசி பலன்கள் 09.09.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ரிஷபம் (Taurus)(Risabam)
சவால்கள் நிறைந்து காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.

விநாயகர் ஸ்லோகங்கள் மற்றும் பதிகங்கள் https://astrologytamil.in/ganesha-slokas-and-padhikams/

மிதுனம் (Gemini)(Mithunam)
செயல்களை முன்னுரிமைப்படி ஆற்ற வேண்டும். அதிகப்படியான பணிகளை சமாளிக்க முடியும்.

கடகம் (Cancer)(Kadagam)
பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள்.

சிம்மம் (Leo)(Simmam)
திறமைகளை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் காணப்படும். மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

கன்னி (Virgin)(Kanni)
இலட்சியத்தைக் கொள்ள வேண்டும். தேவையை புரிந்து கொள்ள வேண்டும்.

துலாம் (Libra)(Thulam)
விழிப்புடன் இல்லாவிட்டால் சிறந்த வாய்ப்புகளை கடைசி நிமிடத்தில் இழப்பீர்கள். பணிகளில் மும்மரமாக இருப்பீர்கள்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
குழப்பம் காரணமாக உங்கள் தொடர்பாடலில் பிரச்சினை காணப்படும். துணையுடன் நல்லுறவு காணப்படும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
அதிகப்படியான செயல்கள் காணப்படும். உங்கள் பணியைப் பாராட்டுவார்கள்

மகரம் (Capricorn)(Magaram)
செயல்களை முன்னுரிமைப்படி ஆற்ற வேண்டும். பணப்பற்றாக்குறை காணப்படும்.

மாத சஷ்டி விரதம் – முருகனின் அருளைப் பெறும் வழி https://astrologytamil.in/matha-sashti-viratham-the-way-to-get-murugas-grace/

கும்பம் (Aquarius)(Kumbam)
நரசிம்ம வழிபாடு உங்களை தீங்கிலிருந்து காப்பாற்றும். பிரச்சினைகளை கையாள வேண்டியிருக்கும்.

மீனம் (Pisces)(Meenam)
நீங்கள் விரும்பும் பலன் கிடைக்கும். இனிமையான தருணங்களை கழிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் : ரேவதி நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago