இன்றைய ராசி பலன்கள் 04.08.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும். கடினமாக உழைக்க வேண்டும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
முயற்சி மூலம் இன்றைய நாளை வளமாக்கலாம்.வங்கியிருப்பு அதிகரிக்கும்.

மிதுனம் (Gemini)(Mithunam)
சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆடி 18 என்ன செய்ய வேண்டும் ? https://astrologytamil.in/what-should-audi-18-do/

கடகம் (Cancer)(Kadagam)
முக்கியமான முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். ஆடம்பர செலவுகளை விட்டுக்கொடுக்க வேண்டும்.

சிம்மம் (Leo)(Simmam)
தவறுகள் நேராத வண்ணம் கவனம் தேவை. நிதிநிலைமை சிறப்பாக இருக்காது.

கன்னி (Virgin)(Kanni)
சகஜமான அணுகுமுறை மூலம் உங்கள் துணையிடம் அன்பை பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

துலாம் (Libra)(Thulam)
புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
நிதி வளர்ச்சி அவ்வளவு சிறப்பாக காணப்படாது. எளிதில் சோர்வடைவீர்கள்.

தனுசு (Sagittarius)(Thanusu)
நிதி வளர்ச்சி மகிழ்ச்சிகரமானதாக இல்லை.சுமாரான நாள் இன்று.

பாவத்தை நீக்கும் ஆடி அமாவாசை https://astrologytamil.in/aadi-amavasi-which-removes-sins/

மகரம் (Capricorn)(Magaram)
ஆன்மீக காரியங்களில் வளர்ச்சி கிடைக்கும்.ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

கும்பம் (Aquarius)(Kumbam)
உங்கள் பணிகள் முடிக்கப்படாமல் இருக்கும். துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

மீனம் (Pisces)(Meenam)
மருத்துவத்திற்காக செலவுகள் செய்ய நேரும்.அனைத்து செயல்களிலும் திறமையாக பணியாற்ற இயலாது.

சந்திராஷ்டமம் : அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago