இன்றைய (05 மே 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
இன்று கோவில் விழாக்களில் பங்கு கொள்வீர்கள். பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். துணையுடன் நேர்மையான அணுகுமுறை கொள்வீர்கள்.
பல்வேறு மதங்களில் கர்மா பற்றிய விளக்கங்கள் https://astrologytamil.in/interpretations-of-karma-in-various-religions/
மிதுனம் (Gemini)(Mithunam)
மகிழ்சிகரமான நாளாக அமையாது. செலவினங்கள்காரணமாக மன உளைச்சல் ஏற்படும்.
கடகம் (Cancer)(Kadagam)
எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
சிம்மம் (Leo)(Simmam)
ஆக்கபூர்வமான பலன்கள் கிடைக்காது. பணியில் தவறுகள் நேரலாம்.
கன்னி (Virgin)(Kanni)
முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணபுழக்கம் அதிகமாக காணப்படும்.
துலாம் (Libra)(Thulam)
உங்களுக்கு சாதகமாக அமையும்.துணையிடம் நல்லுறவு கொண்டிருப்பீர்கள்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
பலன்கள் தாமதமாக கிடைக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது. மகிழ்ச்சிகரமானதாக காணப்படாது.
தனுசு (Sagittarius)(Thanusu)
பணிகளை கவனமுடன் செய்ய வேண்டும். நிதியில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.
வாசலில் கோலம் போடுவது ஏன்? https://astrologytamil.in/why-do-you-put-kolam-on-the-door/
மகரம் (Capricorn)(Magaram)
சுறுசுறுப்புடனும் மும்மரமாகவும் காணப்படுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
கும்பம் (Aquarius)(Kumbam)
தன்னம்பிக்கையால் சாதனை புரிவீர்கள். இன்றைய நாள் இனிமையாக இருக்கும். உறவில் திருப்தி நிலவும்.
மீனம் (Pisces)(Meenam)
விரும்பும் பலன்கள் கிடைக்கும் அளவிற்கு இன்றைய தினம் சாதகமாக இருக்காது. பணிகளை திட்டமிட வேண்டும்.
சந்திராஷ்டமம் : கேட்டை மற்றும் மூலம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…