இன்றைய (05 மே 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம்
புதிய நட்பு வட்டாரம் மூலம் வியாபாரம் விரிவடையும். பணப்புழக்கம் அதிகரித்து சேமிப்பு உயரும்.
ரிஷபம்
முயற்சிகளில் வெற்றி பெற தன்னம்பிக்கை வளர்த்துக் கொண்டு சூழ்நிலையை சமாளிப்பீர்கள். தன்னம்பிக்கை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
மிதுனம்
பணியில் கவனம் தேவை.துணையுடன் நல்ல புரிந்துணர்வை அகந்தை தடையாக இருக்கும்.
கடகம்
உங்கள் இலக்குகளை அடைவதில் துடிப்புடன் இருப்பீர்கள். நம்பிக்கையும் அன்பும் போதிய அளவு காணப்படும்.
சிம்மம்
பணியில் நன்மதிப்பை பெறுவீர்கள். துணையுடன் சுமூகமான சூழ்நிலை காரணமாக மகிழ்ச்சியான இருப்பீர்கள்.
கன்னி
சவால்களை எதிர்கொள்ளும் நாள் இன்று.உடல் நலத்திற்காக பணம் செலவு ஏற்ப்படும்.வழிபாடு மூலம் அமைதி பெறலாம்.
துலாம்
புத்திசாலித்தனத்துடன் பொறுமை கடைபிடிக்க வேண்டிய நாள்.கவனக்குறைவு காரணமாக வீண் செலவுகள் ஏற்ப்படும்.
விருச்சிகம்
கடினமான பணிகளை வெற்றி பெற சங்கடங்கள் நிகழும்.ஆற்றலும் உற்சாகமும் நிறைந்திருக்கும்.
தனுசு
செயல்களை முன்கூட்டியே திட்டமிட நல்ல பலன் கிடைக்கும்.குடும்ப பிரச்சினையால் நல்லுறவை பாதிக்கும்.
மகரம்
செயலையும் தொடங்குமுன் யோசித்து செயல்பட வெற்றி நிச்சியம். செலவைக் குறைத்து பண இழப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
கும்பம்
பணியில் திருப்தி இன்றி காணப்படுவீர்கள். சவால்களை சந்திக்க பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படலாம்.
மீனம்
புதிய சேமிப்பு உருவாகும். சுய முயற்சி மூலம் பணியில் சிறப்பாக வெற்றி காண வாய்ப்பு இன்று அதிகம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…