Tirupati march 2025 Booking Details
திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு:
கல்யாண உற்சவ டிக்கெட்டுகள் இன்று வெளியாகிறது. விலை ரூ.1000.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கடந்த 19ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கியது.
பிற தரிசன டிக்கெட்டுகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகிறது.
அக்டோபர் 22ஆம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை, மெய் நிகர் சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.
அக்டோபர் 23ஆம் தேதி அங்கப்பிரதட்சிணம் டோக்கன்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளை காணிக்கை தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள் தரிசனம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: தோஷங்கள் மற்றும் அவற்றிற்கான பரிகாரங்கள் https://astrologytamil.in/doshas-and-their-remedies/
டிக்கெட் பதிவு செய்ய https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் அல்லது TTD செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் .
கல்யாண உற்சவத்தில் தம்பதியாக கலந்து கொள்ளலாம்.
குலுக்கல் முறையில் தேர்வானவர்கள் பணம் செலுத்தி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்வேறு வகையான தரிசன டிக்கெட்டுகள் வெளியாகி வருகின்றன. பக்தர்கள் தங்களுக்கு ஏற்ற தரிசனத்தை தேர்வு செய்து ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…