திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜா சுவாமி கோவிலில் பிரணய கலஹோத்சவம் விழா வியாழக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் அத்யயனோத்சவங்களின் போது நடத்தப்படுவது வழக்கம்.…