இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது. இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக… மேஷம் மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள்.நிதி வளர்ச்சி சிறப்பாக அமையும்.…