இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் : தன்னம்பிக்கை அதிகரித்து சாதனைகள் புரிய உகந்த நாள்.பண வரவு அதிகரிக்கும்.
ரிஷபம் : செயல்களில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.பணிசுமை அதிகரிக்கும்.
மிதுனம் : சில முக்கியமான முடிவுகளை எடுக்க சிறந்த நாள் இன்று.எதிர்கால சேமிப்பதற்கான திட்டமிடுவீர்கள்.
கடகம் : பணிகளில் நல்ல பலன் பெற்று முதன்மை பெறுவீர்கள். குடும்பத்துடன் அனுசரித்துப் போவது நன்மை.
சிம்மம் : பொறுமை மிகவும் அவசியமான நாள்.செலவுகளை தீர்மானித்து செயல்வடுவது வீண் விரையம் தவிர்க்கலாம்.
கன்னி : நேரமும் கவனமும் தேவைப்பட்டு திட்டமிட வேண்டியது நாள்.உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவீர்கள்.
துலாம் : அசௌகரியமாக காணப்படுவீர்கள். பொறுமை சோதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதால் அமைதி காப்பது நன்மை.
விருச்சிகம் : முக்கிய முடிவுகளில் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
தனுசு : முன்னேற்றத்தை அடைய பல யோசனைகளைக் மேற்கொள்வீர்கள்.திறமை காரணமாக பணிகளை நற்பெயர் கிடைக்கும்.
மகரம் : வேலையில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே வீண் விவாதம் ஏற்படும்.
கும்பம் : வளர்ச்சி சம்பந்தமான பொறுப்புக்களை சந்திப்பீர்கள்.அதிக பொறுப்புகள் காணப்படும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம் : சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்ள அமைதி நிலவும். பொறுமை அவசியம். வீண் பேச்சுக்களைத் தவிர்த்து மெளனம் காப்பது நலம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…