இன்றைய ராசிபலன் (Rasi Palan) – ஜூன் -2- 2024 ஞாயிற்று

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம்பொறுமையை சோதிக்ககூடிய நாள். செலவுகள் அதிகரிக்கும் கூடும்.

ரிஷபம் : நற்பலன்கள் காண சிறந்த நாள்.பண வரவு சிறப்பாக அமையும்.

மிதுனம் : உங்கள் முயற்சிகளில் வெற்றிகரமான நாள்.துணையுடன் மகிழ்ச்சியான செயல்படுவீர்கள்.

கடகம் : ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும் நாள் இன்று.தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவான முனைவீர்கள்.

சிம்மம் : திட்டமிட்டு செயலாற்றினால் நினைத்த பலன் கிடைக்கும். சிக்கனம் கடைபிடிக்க வரும் வாரம் பலன் கிடைக்கும்.

கன்னி : முக்கிய முடிவுகள் எடுப்பது நல்ல பலனை தரும். கணவன் மனைவி இடையே உறவில் அன்பு வளரும்.

துலாம் : சகஜமான அணுகுமுறை காரணமாக நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.பண வரவு சிறப்பாக அமையும்.

விருச்சிகம் : உணர்வுகளையும் உணர்சிகளையும் கட்டுபடுத்தி உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.பணிகளில் கவனம் அவசியம்.

தனுசு : வளர்ச்சி நோக்கி பணியாற்ற சிறந்த நாள் இன்று.கணவன் மனைவி ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு பரஸ்பர ஒற்றுமையுடன் கடுப்படுவீர்கள்.

மகரம் : முயற்சிகளை சரியாக பயன்படுத்தினால் இலக்குகளை எளிதில் அடைய வாய்ப்புகள் அதிகம்.மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.

கும்பம் : அமைதியும் கட்டுப்பாட்டுடன் செயலை தொடங்குவது நன்மை பயக்கும். இறைவழிபாடு செய்வது மனஅமைதியை தரும்.

மீனம் : குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் நிலவும்.அடிப்படை தேவைகளைக் பூர்த்தி செய்ய சிரமம் ஏற்படும்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago