இன்றைய (05 மே 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது. இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
உங்களுக்கு ஆக்கப் பூர்வமான நாள், தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் பொறுமையுடன் பணிகளைக் கையாள வேண்டும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
எதிர்காலத்தைப் பற்றி யோசித்து சில நல்ல திட்டங்களை உருவாக்குவீர்கள். வருமானம் அதிகரிப்பதற்கான வழி காண வேண்டும்.
மிதுனம் (Gemini)(Mithunam)
செயல்களை ஊக்கத்துடன் குறித்த நேரத்தில் செய்வதன் மூலம் சிறந்த பலன்கள் கிடைக்கும். துணையை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.
ரிஷபம், தனுசு மற்றும் மகரம் ஆகிய மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவுகள் திறக்கப்போகிறது https://astrologytamil.in/fortune-is-about-to-open-doors-for-the-three-zodiac-signs-taurus-sagittarius-and-capricorn/https://astrologytamil.in/fortune-is-about-to-open-doors-for-the-three-zodiac-signs-taurus-sagittarius-and-capricorn/
கடகம் (Cancer)(Kadagam)
அனைத்து செயல்களையும் கவனமுடன் செய்வதற்கு உரிய நேரத்தையும் ஆர்வத்தையும் மேற்கொள்ளுங்கள். செலவுகள் அதிகரிக்கக் காண்பீர்கள்.
சிம்மம் (Leo)(Simmam)
விவேகத்துடன் யோசித்து செயலாற்ற வேண்டும். பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும்.
கன்னி (Virgin)(Kanni)
உங்கள் துணையுடன் இனிமையாகப் பழகுவீர்கள். கிழ்ச்சி காரணமாக சிறந்த நிலையில் காணப்படுவீர்கள்.
துலாம் (Libra)(Thulam)
செயல்களில் கவனம் தேவை. வேளைகளில் கவனம் செலுத்தி அதனை விரைவாகசெய்து முடியுங்கள்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
தேவையற்ற உணர்வுகளுக்கு இடம் அளிக்காதீர்கள். தன்னம்பிக்கை காரணமாக கடினமான பணிகயும் விரைவாக செய்து முடிப்பீர்கள்.
தனுசு (Sagittarius)(Thanusu)
உங்களுக்கு சிறந்த நாள், முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.
.
மகரம் (Capricorn)(Magaram)
உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பணம் சம்பாதிக்க விரும்புவீர்கள்,
கும்பம் (Aquarius)(Kumbam)
அதிக பொறுப்புகள் காணப்படும். செலவுகள் அதிகமாக காணப்படும்.
மீனம் (Pisces)(Meenam)
முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணத்தை கவனமாகக் கையாளவும்.
சந்திராஷ்டமம் : கேட்டை மற்றும் மூலம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…