முருகன் பிறந்த ஆடி கிருத்திகை

முருகன் பிறந்த ஆடி கிருத்திகை

ஆடிக் கிருத்திகை என்பது தமிழ் மாதமான ஆடியில் வரும் கார்த்திகை நட்சத்திர நாள் ஆகும்.
சமஸ்கிருதத்தில் கிருத்திகை எனவும் தமிழில் கார்த்திகை நட்சத்திரம் எனவும் கருதுவர்.

பண்டைய இலக்கியங்களின் கூற்றுகள் படி ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர் முருகன் என கருதப்படுகிறது.

கோடீஸ்வரர்களின் ரகசியம் https://astrologytamil.in/the-secret-of-millionaires-the-greatness-of-brahma-mugurtha-2/

கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் கார்த்திகை நட்சத்திரம் தை மாதம் மற்றும் ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரங்கள் முருகனுக்கு சிறப்பு வாய்தந்ததாக கருதப்படுகிறது.

இன்றைய தினம் அருகில் உள்ள முருகன் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வர நல்ல நலனை அடையலாம்.

வேண்டுதல்கள் பல வேண்டும் தருணத்தில் கந்தனை மனம் உருகி இன்றிய தினம் விரதம் இருந்து வழிபட வேண்டிய எண்ணம் யாவும் கைகூடும்.

மனதில் நினைத்த விருப்பங்கள் நிறைவேறும் நன்னாளாக இந்நாள் அமையும்.

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago