திருச்செந்தூர் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் 2025-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் மற்றும் ரூ.100 கோடி செலவில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் முக்கியமாக ராஜகோபுரத்தின் புதுப்பிப்பு பணி நடைபெறுகிறது. கடந்த 41 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபுரத்தின் மேல் பகுதியில் உள்ள 9 கலசங்கள் கீழே இறக்கப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றன. இந்த கலசங்கள் செம்பால் ஆனவை மற்றும் 11 அடுக்குகளைக் கொண்டவை.

இதையும் படிக்கலாமே : 
கந்த சஷ்டி கவசம் யாரால், எப்போது, எதற்காக பாடப்பட்டது? 
https://astrologytamil.in/kanda-sashti-kavasam-was-sung-by-whom-and-for-what/

இந்த புதுப்பிப்பு பணிகளின் மூலம் திருச்செந்தூர் கோவில் மேலும் சிறப்பாகவும், பழமையான அமைப்பில் இன்னும் பல ஆண்டுகள் திகழும்.

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago