செவ்வாய் நவகிரகங்களின் தளபதியாக காணப்படுகிறார். இந்த செவ்வாய் ஒருவருக்கு வலிமையை கொடுப்பது மட்டும் அல்லாமல் அவர்களை நல்ல மணிதர்கலாகவும் மாற்றுகிறது. இந்த செவ்வாய் ஒரு வருடம் கழித்து சொந்த ராசியான மேஷ ராசிக்கு செல்கிறார், அதனால் ஒரு சில ராசிகளுக்கும் பலன் கிடைக்கும். சில ராசிக்காரர்கள் வியாபாரம் சம்பந்தமாக பல, வெற்றிகளை அடைவார்கள்.
மேஷம்
செவ்வாய், மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு செல்கிறார், இதனால் இந்த ராசியில் இருப்பவர்களுக்கு சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமானவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள்.
தனுசு
செவ்வாய் தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செல்கிறார், இதனால் இந்த ராசியில் இருப்பவர்களுக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
சிம்மம்
செவ்வாய் சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார், இதனால் இந்த ராசியில் இருப்பவர்கள் எப்போதும் தைரியமாக இருப்பார்கள், வெளிநாட்டிற்கு செல்லும். வாய்ப்புக்கள் கிடைக்கும். வேளையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…