இரட்டை பலன் தரும் இரட்டை விநாயகர்
ஒரு காரியத்தையும் தொடங்கும் முன்பு விநாயகரை வழிபடுவது வழக்கம். ஆனால் அந்த விநாயகரே ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன், விநாயகரை உருவாக்கி அவரை வழிபடுவதாக ஐதீகம் அந்தவகையில்இரட்டை விநாயகர், தனித்துவம் மற்றும் தனித்தன்மை பெற்றவராவார்.
திருமணத் தடையை போக்குவதில் இரட்டை விநாயகர் தனி சிறப்பு மிக்கவர்.சங்கடஹர சதுர்த்தி பூஜைக்கு அருகம்புல் மாலை அல்லது வெள்ளை எருக்கம் பூ மாலை. கடன் பிரச்சினை தீர தேங்காய் மாலை, கல்வியில் சிறந்து விளங்க வெற்றிலை மாலை என இரட்டை விநாயகருக்குச் சாத்தி வழிபாடு செய்தால், வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும்.
கணபதி ஸ்லோகம் ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
விநாயகர் கவச பாடல்கள் பாடுவதன் மூலம் சகல கஷ்டங்களில் நீங்கும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…