சனிதோஷம் தீர்க்கும் திண்டுக்கல் ஆஞ்சநேயர்
தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உலகப் புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. 18 அடி உயரமுள்ள ஒற்றைக் கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. சனி தோஷம் நிவர்த்தி தலமாக விளங்க காரணத்தை இப்பதிவில் காண்போம்.
ஆஞ்சநேயர் தீமையை வென்றெடுத்து பாதுகாப்பு வழங்கும் திறன் கொண்ட தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர்.மார்கழி மாதம் அமாவாசை நாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடம்.
மாலைகளும் வேண்டுதலும் துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும் வழி பிறக்கும்.
வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிடைக்கும் வெற்றிலை மாலை சாற்றினால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். ஸ்ரீராம ஜெயம் 108 முறை எழுதி மாலை சூட்டிப் போட்டால் சகல பாக்கியமும் கிடைக்கும்.
தோஷங்கள் நீக்கும் திருத்தலம்
ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, தீய சக்திகள், காத்து கருப்பு, செய்வினை, மனநோய், சகல தோஷ தடைகள் நீங்குவதற்காக அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் நீக்கி நல்வழி அமைய வகை செய்யும் திருத்தலம் திண்டுக்கல் ஆஞ்சிநேயர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…