இன்றைய ராசிபலன் (Rasi Palan) – ஜூன் 1, 2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம்
இன்று கடினமான நாள்.கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழல் ஏற்படும்.பேச்சில் கவனம் வேண்டும்.

ரிஷபம்
மன உறுதியால் பணிகளை விரைவில் முடிப்பீர்கள்.மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும்.

மிதுனம்
தெளிந்த மனநிலையில் காணப்படுவீர்கள். கடின உழைப்பிற்கு பதவி உயர்வுக்கு வாய்ப்புண்டு. நிதிநிலைமை மகிழ்ச்சியாக இருக்கும்.

கடகம்
பதட்டமான சூழ்நிலையில் கவனமாக செயல்படவேண்டிய நாள்.தேவைகளை பூர்த்தி செய்வது கடினம்.

சிம்மம்
தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்வது எதிர்காலத்திற்கு நல்ல பலனளிக்கும்.தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

கன்னி
சாதகமான நாள் வெற்றியை பெற்றுத் தரும் இனிய நாள். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

துலாம்
செயல்களில் கவனமாக இருக்க வேண்டும்.தேவைகளை பூர்த்தி செய்து ஏதுவான நாள்.

விருச்சிகம்
அதிக பொறுப்புகள் காரணமாக கவலை கொள்வீர்கள்.பணப்புழக்கம் குறைந்து செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.

தனுசு
சமநிலை இழந்து எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது. கடுமையான வார்த்தைகள் அல்லது செயல்களால் துணையின் மனதில் காயத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். பொறுமை காப்பது குடும்பத்தில் அமைதி நிலவும்.

மகரம்
எதிர்பார்த்ததை விட அதிக நன்மைகள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள்.

கும்பம்
மதிப்பு மிக்க வாய்ப்புகளை இழக்க நேரிடும். வீண் செலவுகள் ஏற்படும்.

மீனம்
பதட்டமான சூழ்நிலை நிலவும்.சில தடைகளை சந்திப்பீர்கள்.செலவுகள் அதிகரிக்கும்.ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago