Connect with us

இன்றைய ராசி பலன்கள் 29.08.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 29.08.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
அனைத்தும் சுமுகமாக இருக்கும்.உங்கள் இலக்குகள் நிறைவேறுவதைக் காண்பீர்கள். திறமைகளைப் பணியில் வெளிப்படுத்துவீர்கள்.

சுபமுகூர்த்த நாள் எப்படி முடிவாகிறது? https://astrologytamil.in/how-does-an-auspicious-day-end/

ரிஷபம் (Taurus)(Risabam)
முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. மேலதிகாரிகளுடன் சில அசந்தர்ப்பமான சூழ்நிலைகளை சந்திக்க நேரும்.

மிதுனம் (Gemini)(Mithunam)
நம்பிக்கைக்கு புத்துணர்ச்சி ஊட்டினால் சாதகமான பலன்களைக் காணலாம். பண வரவிற்கான அதிர்ஷ்டம் குறைவு.

கடகம் (Cancer)(Kadagam)
இலக்குகளை முடிப்பதற்கான சாதகமான சூழ்நிலைகள் இன்று அமையாது. வேலை காரணமாக சோர்ந்து போவீர்கள்.

சிம்மம் (Leo)(Simmam)
பரந்த நோக்கு உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

கன்னி (Virgin)(Kanni)
வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். சொத்துக்களை விரிவு படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

துலாம் (Libra)(Thulam)
செயல்களை ஆற்றுவதில் இன்று சில தடங்கல்கள் ஏற்படும். பணியில் தவறுகள் நேரலாம்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
பண வரவு காணப்பட்டாலும் உங்களால் சேமிக்க இயலாது. உங்கள் நேரம் விரயமாகும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
சுமுகமான நாளாக இருக்கும். பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள்.

மகரம் (Capricorn)(Magaram)
போதிய ஆற்றலும் உற்சாகமும் காணப்படும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ஏகாதசியின் முக்கியத்துவம் https://astrologytamil.in/importance-of-ekadashi-in-tamil/

கும்பம் (Aquarius)(Kumbam)
உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குழப்பம் காரணமாக கசப்பான உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.

மீனம் (Pisces)(Meenam)
துணையுடன் அமர்ந்து பேசி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். வலி மற்றும் முதுகு வலி ஏற்படலாம்.

சந்திராஷ்டமம் : விசாகம் மற்றும் சுவாதி நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top