Connect with us

இன்றைய ராசி பலன்கள் 14.08.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 14.08.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
இன்றைய நாள் சீராகச் செல்லும். கவனச் சிதறலின்றி கவனமாக மேற்கொள்ள வேண்டும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
முக்கிய முடிவுகளை எடுக்கலாம். கடினமான பணிகளையும் இன்று எளிதாக முடிப்பீர்கள்.

தொழிலில் வெற்றியடைய எலுமிச்சை பரிகாரம் https://astrologytamil.in/is-lemon-a-remedy-for-success-in-business/ 

மிதுனம் (Gemini)(Mithunam)
அமைதியான மன நிலை காணப்படும். உங்களிடம் அன்பான, நட்பான அணுகுமுறை மேற்கொள்வார்.

கடகம் (Cancer)(Kadagam)
பல தடைகளை சந்திக்க நேரும். இன்று அதிர்ஷ்டம் குறைவான நாள்.

சிம்மம் (Leo)(Simmam)
இலக்குகளை அடைவதில் சில தடைகளை சந்திக்க நேரும். துணையுடனான உறவில் மோதல்கள் காணப்படும்.

கன்னி (Virgin)(Kanni)
பெரிதாக சாதித்தது போன்று உணர்வீர்கள். மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

துலாம் (Libra)(Thulam)
நீங்கள் உங்கள் இலக்குகளில் வெற்றி பெறலாம். மகிழ்ச்சியான சூழ்நிலை காரணமாக பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் காணப்படும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
துடிப்பான நாளாக இருக்காது. நாளின் மகிழ்ச்சியான சூழ் நிலையை பாதிக்கும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
பணப்புழக்கம் திருப்தியை அளிக்கும். செயல்களை திறமையாக ஆற்ற திட்டமிட வேண்டியது அவசியம்.

மகரம் (Capricorn)(Magaram)
பதட்டமான சூழ்நிலை காணப்படும். துணைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும்.

சிவசைல பரமகல்யாணி அம்மனின் தெய்வீகம் https://astrologytamil.in/goddess-sivasaila-paramakalyani-is-the-divinity/

கும்பம் (Aquarius)(Kumbam)
எதிர்பார்த்த பலன்கள் இருக்காது. மந்தமான மன நிலை காணப்படும்.

மீனம் (Pisces)(Meenam)
செயல்களை ஆற்றும் போது கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகள் காரணமாக அதிக பணம் செலவாகும்.

சந்திராஷ்டமம் : அசுபதி நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top