Astrology
இன்றைய ராசி பலன்கள் 21.07.2024
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
- கடின உழைப்பின் மூலமே பணியில் வெற்றி பெற முடியும். உங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள்.
ரிஷபம் (Taurus)(Risabam)
- சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.அதிக பணம் செலவு செய்ய நேரும்.
ஆடி மாத ராசி பலன்கள் 2024 https://astrologytamil.in/aadi-month-zodiac-benefits/
மிதுனம் (Gemini)(Mithunam)
- பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள்.
கடகம் (Cancer)(Kadagam)
- முயற்சிகள் நல்ல பலனளிக்கும்.ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
சிம்மம் (Leo)(Simmam)
- சம்பாதித்த பணத்தை சொத்தாக மாற்றிக் கொள்வீர்கள்.ஆரோக்கிய சிறப்பாக இருக்கும்.
கன்னி (Virgin)(Kanni)
- துணையிடம் பேசுவதில் தயக்கம் காணப்படும்.வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும்.
துலாம் (Libra)(Thulam)
- துணையிடம் குறைந்த அளவு திருப்தி உணர்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
- கையிலிருக்கும் பணம் திருப்திகரமாக இருக்கும்.உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
ஸ்ரீ லட்சுமி தேவிக்கு ஆடிப்பூரம் https://astrologytamil.in/adipuram-for-goddess-shri-lakshmi/
தனுசு (Sagittarius)(Thanusu)
- நேர்மறையான கண்ணோட்டம் வெற்றி பெற உதவும். பணம் செலவு செய்வீர்கள்.சவாலான சூழ்நிலையில் வெற்றி பெற உதவும்.
மகரம் (Capricorn)(Magaram)
- பணிகளை கவனமாக திட்டமிட வேண்டும்.ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
கும்பம் (Aquarius)(Kumbam)
- துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம் (Pisces)(Meenam)
- வெற்றி காண்பதற்கு சிறந்த நாள்.துணையுடன் சிறப்பாக நேரத்தை கொண்டாடி மகிழ்வீர்கள்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
