Connect with us

வினைகளை அழிக்க வந்த முருகன்

kurukkuthurai murugan temple tirunelveli varalaru in tamil

latest news

வினைகளை அழிக்க வந்த முருகன்

தாமிரபரணி ஆற்றின் நடுவே அமைந்திருக்கும் குறுக்குத்துறை முருகன் கோயில் (kurukkuthurai murugan temple) பற்றிய சில தகவல்கள்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி (Tamiraparani) ஆற்றின் நடுவே அமைந்துள்ளது குறுக்குத்துறை முருகன் கோயில் , இந்த கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது. சோழ மன்னர்களால் கட்டப்பட்டது , திருவுருமாமலை என்றும் அழைக்கப்படும் இத்தலம்,  இக்கோவிலில் உள்ள முருகன் சிலை 7 அடி உயரத்தில் ஒரு கற்பாறையில் சுயம்பு மூர்த்தியாக அமைந்துள்ளது , இச்சிலைக்கு சண்முக சன்னிதி என்று பெயர் , இக்கோவிலில் வள்ளி, தேவசேனா சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன , நவதீர்த்தங்களில் ஒன்றாக கருதப்படுகிறது , தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு, பின்னர் கோயிலுக்கு சென்று வழிபடுவது இங்கு வழக்கமாகும்.

சாணக்கிய நீதி என்பது என்ன? https://astrologytamil.in/2024/06/20/chanakya-neeti/

Continue Reading
You may also like...

More in latest news

To Top