Connect with us

இன்றைய (01 பிப்ரவரி 2025) ராசிபலன்

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய (01 பிப்ரவரி 2025) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
அதிக பயணங்கள் காணப்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள இயலும். உழைப்பு வெற்றி பெற்றுத் தரும்.

மிதுனம் (Gemini)(Mithunam)
சுறுசுறுப்பாக செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள்.

கடகம் (Cancer)(Kadagam)
ஆன்மீக யாத்திரைக்கு இது உகந்த நாள். பெரியோர்களுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி: யாருக்கு ராஜயோகம்? https://astrologytamil.in/saturn-in-poorattadi-star-who-has-raja-yoga/

சிம்மம் (Leo)(Simmam)
பணிகளில் சிறந்த பலன்களை காண இயலாது. சில அசௌகரியங்களை உணர்வீர்கள்.

கன்னி (Virgin)(Kanni)
உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள். பணிகளில் சிறப்பாக செயலாற்ற இயலும்.

துலாம் (Libra)(Thulam)
அதிக பணிகள் காணப்படும். தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் கடன் வாங்குவீர்கள்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
அதிக முயற்சி எடுக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் கவலையை ஏற்படுத்தும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
மன ஆறுதல் மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும். பண வரவு செலவு இரண்டும் காணப்பட்டாலும் செலவு அதிகமாக இருக்கும்.

மகரம் (Capricorn)(Magaram)
எதிர்பாராத நன்மைகள் நடக்கும். மிதமான பண வரவு காணப்படும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
திறமைகளை மேம்படுத்த இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள் பெரியவர்களுடன் மோதல்கள் ஏற்பட வாய்புள்ளது.

மீனம் (Pisces)(Meenam)
உங்களின் பணிகளை எளிதாக முடிப்பதை கடினமாக உணர்வீர்கள்.நிதி நிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது.

சந்திராஷ்டமம் : பூரம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top