Astrology
இன்றைய (31 ஜனவரி 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உங்கள் அன்பை உங்கள் துணையிடம் தடையின்றி வெளிப்படுத்துவீர்கள்.
ரிஷபம் (Taurus)(Risabam)
சாதகமான பலன்கள் காண்பீர்கள். உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்ள இயலும்.
மிதுனம் (Gemini)(Mithunam)
இன்று சராசரியை விட சற்று சிறப்பாக காணப்படும். பணிச்சுமை காணப்படும்.
பிப்ரவரி மாதம் திருப்பதி போக போறீங்களா அப்ப இத பாத்துட்டு போங்க https://astrologytamil.in/if-you-are-going-to-tirupati-in-february-then-watch-this/
கடகம் (Cancer)(Kadagam)
சற்று மந்தமான நாள். பண இழப்பிற்கு வாய்ப்பு உள்ளது.
சிம்மம் (Leo)(Simmam)
உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள்.
கன்னி (Virgin)(Kanni)
நீங்கள் பணியில் மும்மரமாக இருப்பீர்கள். அதிக செலவுகள் காணப்படும்.
துலாம் (Libra)(Thulam)
உங்களுக்கு சாதகமான நாள். வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.
தனுசு (Sagittarius)(Thanusu)
உங்களுக்கு அனுகூலமான நாள். வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
மகரம் (Capricorn)(Magaram)
திறமை மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். பணிகளை திறம்பட மேற்கொள்வீர்கள்.
கும்பம் (Aquarius)(Kumbam)
தேவையான முயற்சிகள் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
மீனம் (Pisces)(Meenam)
கவனமாகப் பணியாற்ற வேண்டும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.
சந்திராஷ்டமம் : ஆயில்யம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
