Connect with us

இன்றைய (30 ஜனவரி 2025) ராசிபலன்

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய (30 ஜனவரி 2025) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
நம்பிக்கை உணர்வு நிறைந்து காணப்படும். புதிய வேலை வாய்ப்புகள் காணப்படும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும்.   அகந்தைப் போக்கை தவிர்க்க வேண்டும்.
மிதுனம் (Gemini)(Mithunam)
உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது.
கடகம் (Cancer)(Kadagam)
முயற்சிகளில் வெற்றி காண தைரியமாகவும் உறுதியுடனும் செயல் பட வேண்டும்.  சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம் (Leo)(Simmam)
வளர்ச்சியை மேம்படுத்தும் இலக்குகளை அடைவீர்கள். சூழ்நிலை காரணமாக மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும்.

திருப்பதி உற்சவம் 2025 https://astrologytamil.in/tirupati-festival-2025/

கன்னி (Virgin)(Kanni)
பதட்டம் காணப்படுவதால் சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் திருப்தியின்மை காணப்படும்.
துலாம் (Libra)(Thulam)
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது.  நிதி வளர்ச்சி எதிர்பார்க்கும் வகையில் இருக்காது.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
உங்கள் முயற்சி காரணமாக வெற்றி காண்பீர்கள். புதிய முதலீடுகளுக்கு திட்டமிடலாம்.
தனுசு (Sagittarius)(Thanusu)
அதிர்ஷ்டம் குறைவான நாள். பொறுத்த அதிக சவால்களை நீங்கள் சந்திக்க நேரலாம்.
மகரம் (Capricorn)(Magaram)
விரும்பும் பலன் காண சாதகமான நாள் அல்ல. பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது.
கும்பம் (Aquarius)(Kumbam)
 உங்களை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.
மீனம் (Pisces)(Meenam)
பணியில் சிறப்பாக வெற்றி காண திட்டமிட்ட அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
சந்திராஷ்டமம் :  பூசம்   நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top