Connect with us

இன்றைய (14 ஜனவரி 2025) பொங்கல் ராசிபலன்

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய (14 ஜனவரி 2025) பொங்கல் ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது. இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
உங்களுக்கு ஆக்கப் பூர்வமான நாள், தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் பொறுமையுடன் பணிகளைக் கையாள வேண்டும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
எதிர்காலத்தைப் பற்றி யோசித்து சில நல்ல திட்டங்களை உருவாக்குவீர்கள். வருமானம் அதிகரிப்பதற்கான வழி காண வேண்டும்.

மிதுனம் (Gemini)(Mithunam)
செயல்களை ஊக்கத்துடன் குறித்த நேரத்தில் செய்வதன் மூலம் சிறந்த பலன்கள் கிடைக்கும். துணையை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.

ரிஷபம், தனுசு மற்றும் மகரம் ஆகிய மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவுகள் திறக்கப்போகிறது https://astrologytamil.in/fortune-is-about-to-open-doors-for-the-three-zodiac-signs-taurus-sagittarius-and-capricorn/https://astrologytamil.in/fortune-is-about-to-open-doors-for-the-three-zodiac-signs-taurus-sagittarius-and-capricorn/

கடகம் (Cancer)(Kadagam)
அனைத்து செயல்களையும் கவனமுடன் செய்வதற்கு உரிய நேரத்தையும் ஆர்வத்தையும் மேற்கொள்ளுங்கள். செலவுகள் அதிகரிக்கக் காண்பீர்கள்.

சிம்மம் (Leo)(Simmam)
விவேகத்துடன் யோசித்து செயலாற்ற வேண்டும். பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும்.

கன்னி (Virgin)(Kanni)
உங்கள் துணையுடன் இனிமையாகப் பழகுவீர்கள். கிழ்ச்சி காரணமாக சிறந்த நிலையில் காணப்படுவீர்கள்.

துலாம் (Libra)(Thulam)
செயல்களில் கவனம் தேவை. வேளைகளில் கவனம் செலுத்தி அதனை விரைவாகசெய்து முடியுங்கள்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
தேவையற்ற உணர்வுகளுக்கு இடம் அளிக்காதீர்கள். தன்னம்பிக்கை காரணமாக கடினமான பணிகயும் விரைவாக செய்து முடிப்பீர்கள்.

தனுசு (Sagittarius)(Thanusu)
உங்களுக்கு சிறந்த நாள், முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.
.
மகரம் (Capricorn)(Magaram)
உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பணம் சம்பாதிக்க விரும்புவீர்கள்,

கும்பம் (Aquarius)(Kumbam)
அதிக பொறுப்புகள் காணப்படும். செலவுகள் அதிகமாக காணப்படும்.

மீனம் (Pisces)(Meenam)
முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணத்தை கவனமாகக் கையாளவும்.

சந்திராஷ்டமம் : கேட்டை மற்றும் மூலம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top