Astrology
இன்றைய (03 ஜனவரி 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
தன்னிச்சையாகவும் நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
ரிஷபம் (Taurus)(Risabam)
எல்லா செயல்களிலும் பொறுமை கடைபிடிக்க வேண்டும். கவனக்குறைவு காரணமாக இன்று பண இழப்பு காணப்படுகின்றது.
அதிர்ஷ்டத்தைத் தரும் நந்தி வழிபாடு https://astrologytamil.in/the-worship-of-nandi-which-brings-good-luck/
மிதுனம் (Gemini)(Mithunam)
உங்கள் துணையுடன் இணைந்து நேரம் செலவழிப்பதன் மூலம் நல்லுறவு வளரும். தலைலிவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம் (Cancer)(Kadagam)
வெற்றிகரமான பலன்கள் காணப்படும். வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும்.
சிம்மம் (Leo)(Simmam)
பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
கன்னி (Virgin)(Kanni)
இலக்குகளை முடிப்பதில் சில கடினங்கள் காணப்படும். ஏற்ற இறக்கம் மனதிற்கு கவலை அளிக்கும்.
துலாம் (Libra)(Thulam)
உங்கள் புத்திசாலித்தனத்தை மேம்படுத்தும் புதிய திறமைகளை கற்கலாம். இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
தியானம் மேற்கொள்வதன் மூலம் நீங்கள் அமைதி காணலாம். இனிமையான சூழ்நிலையில் மகிழ்ச்சியாக செய்வீர்கள்.
தனுசு (Sagittarius)(Thanusu)
உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்காது. அதிக செலவுகள் காணப்படும்.
.
மகரம் (Capricorn)(Magaram)
ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. கவலை அளிக்கும் வகையிலான சூழ்நிலைகள் இன்று காணப்படும்.
கும்பம் (Aquarius)(Kumbam)
மந்தமான நிலை காணப்படும். தேவையற்ற வாக்குவாதங்கள் வாய்ப்புள்ளது
மீனம் (Pisces)(Meenam)
உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கும் தேவையான உறுதி மற்றும் தைரியம் உங்களிடம் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சந்திராஷ்டமம் : பூரம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
