Astrology
இன்றைய (31 டிசம்பர் 2024) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
சற்று மந்தமாக காணப்படும். பொறுப்புகள் காரணமாக கூடுதல் செலவுகள் ஏற்படும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
சரியான பாதையில் செயல்பட வேண்டியது அவசியம். துணையுடன் பேசும்போது இணக்கம் குறைந்து காணப்படும்.
2025 ஜனவரி மாத திருமலை திருவிழாக்கள் https://astrologytamil.in/tirumala-festivals-in-january-2025/
மிதுனம் (Gemini)(Mithunam)
சுய முன்னேற்றப்பாதையில் செல்வீர்கள். பணியில் வெற்றி பெற உங்கள் மனதை செலுத்துவீர்கள்.
கடகம் (Cancer)(Kadagam)
பண வரவு காணப்படலாம். பணியில் புதிய வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
சிம்மம் (Leo)(Simmam)
பணிகளை முடிப்பதற்கு நீங்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். பணியில் தவறுகள் நேரலாம்.
கன்னி (Virgin)(Kanni)
முன்னேற்றத்திற்கு உகந்த நாள் அல்ல. செலவுகள் கவலையை அளிக்கும்.
துலாம் (Libra)(Thulam)
இனிமையான தருணங்கள் காத்திருக்கின்றன. பணியைப் பொறுத்த வரை சுய வளர்ச்சிக்கு உற்சாகமான நேரம்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
மிகவும் அற்புதமான நாள். உங்கள் முயற்சிக்கு வெற்றி கிட்டும்.
தனுசு (Sagittarius)(Thanusu)
பதட்டத்தை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். மிதமான முன்னேற்றம் காணப்படும்.
.
மகரம் (Capricorn)(Magaram)
எதிர்பாராது செயால்பட்டால் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சிறந்தது.
தொழில் வெற்றி அடைய வாராஹி தேவி மந்திரம் https://astrologytamil.in/varahi-devi-mantra-for-business-success/
கும்பம் (Aquarius)(Kumbam)
விருப்பங்கள் இன்று நிறைவேறும். அதிக அளவில் காணப்படும்.
மீனம் (Pisces)(Meenam)
இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். கையிலுள்ள பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும்.
சந்திராஷ்டமம் : மூலம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
