Connect with us

இன்றைய (20 டிசம்பர் 2024) ராசிபலன்

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய (20 டிசம்பர் 2024) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
சவால்களை சந்திக்க அமைதியான போக்கை மேற்கொள்ள வேண்டும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க மாட்டீர்கள்.

ரிஷபம் (Taurus)(Risabam)
மிதமான வளர்ச்சி காணப்படும். உங்கள் துணையிடம் வெளிபடுத்த இயலாத சூழ்நிலை காணப்படும்.

மிதுனம் (Gemini)(Mithunam)
உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்..

செல்வம் மற்றும் செழிப்பை வழங்கும் சக்தி வாய்ந்த லட்சுமி மந்திரம் https://astrologytamil.in/powerful-lakshmi-mantra-that-brings-wealth-and-prosperity/

கடகம் (Cancer)(Kadagam)
மனதில் பதட்டங்கள் அதிகமாக காணப்படும். உங்கள் துணையுடன் விவாதத்தில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம் (Leo)(Simmam)
பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் துணையுடன் சிறந்த உறவை பராமரிக்க இயலாது.

கன்னி (Virgin)(Kanni)
அதிக பணிச்சுமைகள் காணப்படும். உங்கள் துணையுடனான பிணைப்பை பாதிக்கும்.

துலாம் (Libra)(Thulam)
முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
முனேற்றகரமான பலன்கள் கிடைக்கும். நிதி வளர்ச்சி திருப்தியை அளிக்கும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
சிறிது மந்தமாக காணப்படும்.அற்பமான விஷயங்களைக் கூட பெரிதாக்குவீர்கள்.
.
மகரம் (Capricorn)(Magaram)
தன்னம்பிக்கை குறைவாகவும், நம்பிக்கையின்மையும் காணப்படும். ண இழப்பு காணப்படுகின்றது.

கும்பம் (Aquarius)(Kumbam)
முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும். மனதில் காணப்படும் அமைதி காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம் (Pisces)(Meenam)
துணையுடன் அன்பை பகிர்ந்துகொள்வீர்கள். ங்கள் ஆற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள்.

சந்திராஷ்டமம் : பூராடம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top