Connect with us

இன்றைய (17 டிசம்பர் 2024) ராசிபலன்

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய (17 டிசம்பர் 2024) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
குறைந்த செயலாற்றலுடன் காணப்படுவீர்கள். உங்கள் துணையுடன் ஈகோ பிரச்சினை ஏற்படும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
பொறுமை சோதனைக்குள்ளாகும் நாள். துணையுடன் நல்ல தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்,

திருப்பதி கபிலேஸ்வராலய கார்த்திகை தீபத் திருவிழா https://astrologytamil.in/tirupati-kapileshwaralaya-karthigai-deepam-festival/

மிதுனம் (Gemini)(Mithunam)
அமைதியாக இருக்க வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும்.

கடகம் (Cancer)(Kadagam)
பணிகளை கவனமாக கையாள வேண்டும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு குறைந்து காணப்படுகின்றது.

சிம்மம் (Leo)(Simmam)
உங்களுக்கு சாதமாக்கிக் கொள்ள பொறுமை தேவை. பணத்தை கவனமான முறையில் செலவு செய்ய வேண்டும்.

கன்னி (Virgin)(Kanni)
புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கடன் பெறுவதன் மூலம் உங்கள் பணத் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்துகொள்வீர்கள்.

துலாம் (Libra)(Thulam)
சௌகரியமான நாள். துணையுடன் அன்பு வயப்பட்ட நிலையில் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
மனதை அமைதியாக வைத்திருங்கள். பண இழப்பிற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

தனுசு (Sagittarius)(Thanusu)
துணையிடம் நட்பான அணுகுமுறை தேவை. பொறுப்புகள் இன்று அதிகமாக காணப்படும்.
.
மகரம் (Capricorn)(Magaram)
பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிக அளவு பணம் காணப்படும்.

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களின் நோக்கம் https://astrologytamil.in/the-purpose-of-the-songs-thiruppavai-and-thiruvembavai/

கும்பம் (Aquarius)(Kumbam)
கடின உழைப்பின் மூலம் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள்.

மீனம் (Pisces)(Meenam)
உற்சாகத்துடன் பணிகளை முடிப்பீர்கள். பண இழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளது.

சந்திராஷ்டமம் : அனுஷம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top