Astrology
இன்றைய (12 டிசம்பர் 2024) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
உங்களின் பொறுமையை சிறிது சோதிக்கும் நாளாக அமையும். நேர்மறை எண்ணத்துடன் செயல்படுங்கள்.
ரிஷபம் (Taurus)(Risabam)
மிகுந்த தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும்.
தனுர்மாசம் ஏன் சிறப்பு? https://astrologytamil.in/why-is-the-month-of-dhanur-special/
மிதுனம் (Gemini)(Mithunam)
உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பணியிட சூழ்நிலை சாதகமாக இருக்காது.
கடகம் (Cancer)(Kadagam)
சில சௌகரியங்களை இழக்க நேரிடலாம். துணையுடன் எளிதான அணுகுமுறை தேவை.
சிம்மம் (Leo)(Simmam)
பணியின் வளர்ச்சி குறித்த கவலை இருக்கும். இன்று சாதகமாக இல்லை.
கன்னி (Virgin)(Kanni)
செயல்கள் மூலம் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். அதிக அளவு பணம் காணப்படும்.
துலாம் (Libra)(Thulam)
குறித்த நேரத்திற்குள் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள். கூடுதல் செலவினங்கள் காணப்படும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
பணியாற்றுவதற்கு தடைகள் காணப்படும். தவிர்க்கமுடியாத செலவினங்கள் காணப்படுகிறது.
தனுசு (Sagittarius)(Thanusu)
உங்கள் நிலையில் வளர்ச்சி காணப்படும். வங்கியிருப்பு அதிகரிக்கும்.
.
மகரம் (Capricorn)(Magaram)
அதிக சிந்தனைவயப்பட்டவர்களாக இருப்பீர்கள். வேலையின் காரணமாகவும் பிரச்சினைகள் ஏற்படலாம்.
கும்பம் (Aquarius)(Kumbam)
உற்சாகமும் ஆற்றலும் நிறைந்து காணப்படும். நிதிநிலைமை சிறப்பாக உள்ளது.
மீனம் (Pisces)(Meenam)
அன்பும் ஆதரவும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். கவனமாக பணம் செலவு செய்ய வேண்டும்.
சந்திராஷ்டமம் : உத்திரம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
