Astrology
இன்றைய (22 நவம்பர் 2024) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
சிறந்த பலன்கள் காண எதையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். பணியில் தவறுகள் நேரலாம்.
ரிஷபம் (Taurus)(Risabam)
உங்களுக்கு சாதகமான நாள். நற்பலனகள் அதிகமாகக் கிடைக்கும். பணம் அதிக அளவில் காணப்படும்.
திருப்பதியில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழா https://astrologytamil.in/karthigai-deepam-festival-held-in-tirupati/
மிதுனம் (Gemini)(Mithunam)
பணிகளை முறையாக திட்டமிட்டு அதன்படி பணியாற்றுங்கள்.துணையிடம் மென்மையாகப் பழக வேண்டும்.
கடகம் (Cancer)(Kadagam)
கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக காணப்படாது.
சிம்மம் (Leo)(Simmam)
உங்கள் இலக்குகளை அடைய புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
கன்னி (Virgin)(Kanni)
உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.
துலாம் (Libra)(Thulam)
நேர்மையான அணுகுமுறை அசாத்தியமான வெற்றியை பெற்றுத் தரும். பணவரவிற்கு ஏற்ற நாள்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
நல்ல பலன்களை அனுபவிக்க உகந்த நாள். பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது.
தனுசு (Sagittarius)(Thanusu)
பணிகளை முடிக்க இயலாது. பண அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்பு குறைவு..
மகரம் (Capricorn)(Magaram)
சாதகமான பலன்கள் கிடைக்கும். பணபுழக்கம் தேவையைவிட அதிகமாக காணப்படும்.
கும்பம் (Aquarius)(Kumbam)
எதிர்பாராத வகையில் பண வரவு காணப்படும். செயல்கள் சுமுகமாக நடக்கும்.
மீனம் (Pisces)(Meenam)
வெற்றி கிடைக்கும் நாள். துணையின் நன்மதிப்பை பெற இன்று உகந்த நாள்.
சந்திராஷ்டமம் : மூலம் மற்றும் பூராடம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
