Connect with us

இன்றைய (20 நவம்பர் 2024) ராசிபலன்

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய (20 நவம்பர் 2024) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
பொறுப்புகள் அதிகமாக காணப்படும். சில சவாலான சூழ்நிலைகள் காணப்படும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
கடினமாக இருப்பதாக உணர்வீர்கள். மனம் திறந்து பேசி உங்கள் நாளை மகிழ்ச்சியானதாக ஆக்குவீர்கள்.

சிரிக்கும் புத்தரை வாஸ்து படி எந்த திசையில் வைக்கலாம்?  https://astrologytamil.in/in-which-direction-can-smiling-buddha-be-placed-according-to-vastu/

மிதுனம் (Gemini)(Mithunam)
நீங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். பணம் சிறிதளவு காணப்படும்.

கடகம் (Cancer)(Kadagam)
மனதிற்கு திருப்தி கிடைப்பது கடினம். மேலதிகாரிகள் பெருமைப்படுவார்கள்.

சிம்மம் (Leo)(Simmam)
பணிக்கு கிடைத்த அங்கீகாரம் உங்களுக்கு திருப்தி அளிக்கும். துணையுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

கன்னி (Virgin)(Kanni)
உங்களுக்கென்று இலட்சியத்தை அமைத்துக் கொண்டு அதனை அடைய முயற்சி செய்வீர்கள். தேவைகளுக்கு செலவு செய்ய போதிய அளவு பணம் காணப்படும்.

துலாம் (Libra)(Thulam)
துணையுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். குறைந்த அளவு பணம் காணப்படும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
எந்தவிதமான சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள். மனதில் சில குழப்பங்கள் காணப்படும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
உங்கள் நம்பிக்கை காரணமாக வெற்றி உங்கள் கதவைத் தட்டும். உங்களிடம் காணப்படும் பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும்.

மகரம் (Capricorn)(Magaram)
சிறப்பான நாளாக இருக்காது. சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.

கும்பம் (Aquarius)(Kumbam)
தேவையற்ற கவலைகளை விட்டொழிக்க வேண்டும். திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.

மீனம் (Pisces)(Meenam)
இன்று வெளியிடங்களுக்கு சென்று வரலாம். ஈகோ உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும்.

சந்திராஷ்டமம் : அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top