Astrology
இன்றைய (19 நவம்பர் 2024) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
தினசரி செயல்களை செய்வது கடினமாக இருக்கும். துணையுடன் நட்போடு பழகுங்கள்.
ரிஷபம் (Taurus)(Risabam)
உங்கள் புத்திசாலிதனத்தில் நம்பிக்கை வைத்து செயலாற்றுங்கள். துணையைப் புரிந்துகொண்டு அவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம் (Gemini)(Mithunam)
அதிகப் பணிகள் காணப்படும். உங்கள் துணையிடம் பேசும் போது பொறுமை அவசியம்.
சிரிக்கும் புத்தரை வாஸ்து படி எந்த திசையில் வைக்கலாம்? https://astrologytamil.in/in-which-direction-can-smiling-buddha-be-placed-according-to-vastu/
கடகம் (Cancer)(Kadagam)
செயல் திறனுக்கு விமர்சன ரீதியான பாராட்டுக்கள் கிடைக்கும். கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை பெறுவீர்கள்.
சிம்மம் (Leo)(Simmam)
சிறப்புத் தகுதிகள் காரணமாக உங்கள் பணியை சிறந்த முறையில் ஆற்றுவீர்கள். அதிக பணத்தை சேமிக்க முடியும்
கன்னி (Virgin)(Kanni)
கவலை மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுகளை நீங்கள் கட்டுப்…
துலாம் (Libra)(Thulam)
கனவுகள் நனவாகும். பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க சாதகமான நாள். துணையிடம் அன்பான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள்.
தனுசு (Sagittarius)(Thanusu)
தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். சேமிப்பு ஆற்றல் உயரும்.
சூரிய திசையின் போது நம் ராசியில் என்ன நடக்கிறது? https://astrologytamil.in/sun-direction-remedy/
மகரம் (Capricorn)(Magaram)
வெற்றி காணும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பணம் விரைவில் கிடைக்கும் அதிர்ஷ்டமான நாள்.
கும்பம் (Aquarius)(Kumbam)
அதிக பொறுப்புகளை கையாள வேண்டியிருக்கும். பணிகளில் கவனம் செலுத்துவது சிறந்தது.
மீனம் (Pisces)(Meenam)
புதிய யுத்திகளைக் கையாள வேண்டும். இன்று சாதகமான நிலையில் காணப்படாது.
சந்திராஷ்டமம் : விசாகம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள்.
இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
