Astrology
இன்றைய (26 அக்டோபர் 2024) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
சூழல் பதட்டத்தை அளிக்கும். துணையை நட்புடன் அணுக முடியும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
உங்கள் வளர்ச்சிக்கு உகந்த நாள். செய்யும் பணியில் திருப்தி காண்பீர்கள்.
திருப்பதி கார்த்திகை மாத நியூ அப்டேட் https://astrologytamil.in/tirupati-karthikai-month-activity/
மிதுனம் (Gemini)(Mithunam)
உங்கள் முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். உங்கள் ததுணையிடம் பதட்டத்தை வெளிப்படுத்துவீர்கள்.
கடகம் (Cancer)(Kadagam)
உங்களிடம் பாதுகாபற்ற உணர்வு காணப்படும். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது.
சிம்மம் (Leo)(Simmam)
அதிர்ஷ்டத்தை அதிகமாக நம்பாதீர்கள். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது
கன்னி (Virgin)(Kanni)
நல்ல பெயரும் புகழும் அடைவீர்கள். சேமிப்பும் வாழ்க்கை தரமும் உயரும்.
துலாம் (Libra)(Thulam)
முக்கிய முடிவுகள் எடுக்கலாம். நிதி வளர்ச்சி பிரகாசமாக இருக்கும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
ஆக்கபூர்வமான நாளாக இருக்கும். பணத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பணப்புழக்கம் காணப்படும்.
தனுசு (Sagittarius)(Thanusu)
அதிக பொறுப்புகளை நீங்கள் சந்திப்பதன் காரணமாக பதட்டமான சூழ்நிலை காணப்படும். அதிக செலவுகள் காணப்படும்.
பன்னிரெண்டு ராசிகளுக்கும் சொந்த வீடு யோகம் அமைய பரிகாரங்கள்! https://astrologytamil.in/remedies-for-establishing-own-house-yoga-for-twelve-zodiac-signs/
மகரம் (Capricorn)(Magaram)
உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள் அல்ல. துணையுடன் நட்பாக பழகுவீர்கள்.
கும்பம் (Aquarius)(Kumbam)
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முயற்சி மூலம் வெற்றி காண்பீர்கள்.
மீனம் (Pisces)(Meenam)
உங்கள் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வீர்கள். உங்கள் துணையுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் : மூலம் மற்றும் பூராடம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
