Connect with us

குலசை பக்தர்களுக்கு புது ரூல்ஸ்

New rules for Kulasai devotees..

INFORMATION

குலசை பக்தர்களுக்கு புது ரூல்ஸ்

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் பிரபலமான தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

4000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிசிடிவி கண்காணிப்பு, பார்க்கிங் வசதிகள், மருத்துவ வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் ஜாதி அடையாளங்கள், ஆயுதங்கள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:
ஸ்ரீ முத்தாரம்மன் வரலாறு! 
https://astrologytamil.in/history-of-shri-mutharaman/

More in INFORMATION

To Top