INFORMATION
பிரம்மோற்சவம்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது.
பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதில் சேஷ வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், கற்பக விருட்ச வாகனம், மோகினி அவதாரம், கருட வாகனம், அனுமந்த வாகனம், தங்கத் தேர் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பிரம்மோற்சவத்தின் போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் தங்கள் பாரம்பரிய நடனங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் வழங்குகின்றனர்.
இதையும் படிக்கலாமே: திருப்திக்கு போக – வாட்சப்பில் டிக்கெட் https://astrologytamil.in/ticket-on-whatsapp-to-go-to-satisfaction/
