Connect with us

ஏழுமலையானுக்கு தமிழகத்தில் ஆண்டுதோறும் அளிக்கப்படும் இரண்டு முக்கிய காணிக்கை எது என்று தெரியுமா

Do you know which are the two main offerings made annually in Tamil Nadu to Yehumalayan

INFORMATION

ஏழுமலையானுக்கு தமிழகத்தில் ஆண்டுதோறும் அளிக்கப்படும் இரண்டு முக்கிய காணிக்கை எது என்று தெரியுமா

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழக பக்தர்கள் சார்பில் வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக அளிக்கும் பாரம்பரிய நிகழ்வு இந்த ஆண்டும் அக்டோபர் 2-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து திருக்குடை ஊர்வலம் புறப்பட்டு, பல்வேறு பகுதிகளைக் கடந்து அக்டோபர் 7-ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த நிகழ்வு 250 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்கலாமே :
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 
https://astrologytamil.in/maha-kumbabhishekam-at-tiruchendur-murugan-temple/

தமிழக பக்தர்கள் சார்பில் 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக அளிக்கப்படுகின்றன.

திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் அளிக்கப்படும் இரண்டு முக்கிய காணிக்கைகளில் இதுவும் ஒன்று. மற்றொன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை.

More in INFORMATION

To Top