Connect with us

இன்றைய ராசி பலன்கள் 07.09.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 07.09.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
சிறப்பாக இருப்பதைக் காண்பீர்கள். பணியில் வளர்ச்சி ஏற்படுத்துவீர்கள்.

ரிஷபம் (Taurus)(Risabam)
திட்டமிடுவதன் மூலம் இன்று வெற்றி காணலாம். பிரச்சினைகளை கையாள வேண்டியிருக்கும்.

கணபதியின் எட்டு அவதாரங்கள் https://astrologytamil.in/eight-incarnations-of-ganapati/

மிதுனம் (Gemini)(Mithunam)
செயல்களை முன்னுரிமைப்படி ஆற்ற வேண்டும். அதிகப்படியான பணிகளை சமாளிக்க முடியும்.

கடகம் (Cancer)(Kadagam)
அதிகப்படியான செயல்கள் காணப்படும். அதிக பணம் சம்பாதிப்பீர்கள்.

சிம்மம் (Leo)(Simmam)
முடிவுகளில் கவனம் தேவை. சில விஷயங்களுக்கு பணம் செலவு செய்ய நேரும்.

கன்னி (Virgin)(Kanni)
உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். தேவைகளை பூர்த்தி செய்யும் அளவில் இன்று பணம் சேமிக்க இயலாது.

துலாம் (Libra)(Thulam)
உங்கள் செயல்களுக்கு தக்க பலன்கள் கிடைக்காது. பணிகள் அதிகமாக காணப்படும் இன்று தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் உங்கள் லட்சியங்களை அடையலாம். பேசும் போது கவனமாகப் பேச வேண்டும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
சிறிது தடைகளுக்குப் பின் வெற்றியைக் காண்பீர்கள். பண வரவு செலவு இரண்டும் காணப்படும்.

மகரம் (Capricorn)(Magaram)
மனதிலிருந்து எதிர்மறை எண்ணங்களை நீக்காவிடில் உங்கள் வளர்ச்சி பாதிக்கும். உங்கள் செலவுகளை கண்காணிக்க வேண்டும்.

திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் கஷ்டம் தீருமா https://astrologytamil.in/if-you-worship-tiruchendur-murugan-will-the-problem-be-solved/

கும்பம் (Aquarius)(Kumbam)
சவால்கள் நிறைந்து காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.

மீனம் (Pisces)(Meenam)
திறமைகளை வெளிப்படுத்த இது உகந்த நாள். உணர்ச்சி உறவின் சுணக்கங்களை நீக்கி விடும்.

சந்திராஷ்டமம் : சதயம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top