உங்கள் ராசிக்கு இன்றைய பலன் பார்ப்போம் வாங்க ? Today Rasi Palan | (09.06.2024)

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம்
இன்று ஆற்றலும் உறுதியும் நிறைந்து புதிய முயற்சிகள் எடுப்பீர்கள். பணியில் பொறுமை தேவை. தேவைகள் பூர்த்திய பணம் சேமிப்பீர்கள்.

ரிஷபம்
சில நல்ல திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்துவீர்கள். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க நற்பெயர் கிடைக்கும்.

மிதுனம்
சில முக்கிய முடிவுகளை எடுக்க மன அமைதியை கெடுத்துக் கொள்ளாமல் சகஜமாக எடுத்துக்கொள்ளுங்கள்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்
செயல்களை கவனமுடன் செய்ய வெற்றி நிச்சியம். செலவுகள் அதிகரிக்காமல் இருக்க திட்டமிட்டு முடிவுகளை எடுங்கள்.

சிம்மம்
சரியாக முடிவெடுப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். விவேகத்துடன் செயலாற்ற வேலையில் பாராட்டைப் பெறுவீர்கள்.

கன்னி
பொறுமையுடன் பணியாற்ற நிதி வளர்ச்சி அதிகரிக்கும். துணையுடன்ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள முயல்வீர்கள்.

துலாம்
முக்கியமான முடிவுகள் எடுக்க கவனம் தேவை.வேளைகளில் கவனம் செலுத்தி அமைதியான மனதுடன் செயல்படுங்கள்.

விருச்சிகம்
எதையும் லேசாக எடுத்துக் கொண்டு தேவையற்ற உணர்வுகளை தவிர்ப்பது நலம். பணத் தேவை சுமாராக இருக்கும்.

தனுசு
இன்று மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் பணியில் ஈடுபடுவீர்கள்.துணையிடம் கலகலப்பாக இருப்பீர்கள்.

மகரம்
புதிய நண்பர்கள் அமைத்துக் கொள்ள வாய்ப்புகள் தேடி வரும்.பணம் சம்பாதிக்க முயற்சிகள் துனையாய் அமையும்.

கும்பம்
பதட்டப்படமால் முடிவுகளை எடுக்க செலவுகளை தவிர்க்கலாம். பொறுப்புகள் விரும்பும்படி அமையும்.

மீனம்
நம்பிக்கை இழக்காமல் சிறப்பாக பணியாற்றுங்கள். பேசும் பொது அமைதியுடனும் பணத்தை கவனமாகவும் கையாண்டால் எதிர்காலம் உங்கள் கையில்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago